சிதறிக் கிடந்த மது பாட்டில்களை எடுத்துச் சென்ற மதுப்பிரியர்கள்

84பார்த்தது
வேலூரில் இருந்து வாணியம்பாடிக்கு லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அதில் டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக மது பாட்டில்கள் எடுத்துச் செல்லப்பட்டன. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்தில் சிக்கியது. இதனை தொடர்ந்து மது பாட்டிகள் சாலையில் கொட்டி சிதறின. இதை பார்த்து அங்கு குவிந்த மக்கள் மது பாட்டில்களை எடுத்துச் சென்றனர். ஒருகட்டத்தில் பாட்டில்களை எடுத்தவர்களை அங்கிருந்த நபர் கொம்பால் அடித்து விரட்டினார்.

தொடர்புடைய செய்தி