குறைந்தபட்ச ஊதியத்துக்கு பதிலாக இனி வாழ்நாள் ஊதியம்

49243பார்த்தது
குறைந்தபட்ச ஊதியத்துக்கு பதிலாக இனி வாழ்நாள் ஊதியம்
இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை, வாழ்நாள் ஊதியமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்புபின் அறிக்கைப்படி தற்போது தேசிய சராசரியாக தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளமாக ரூ.176 உள்ளது. இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்தால், இது பன்மடங்கு அதிகரிக்கும். இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களில், 90% பேர் அமைப்பு சாரா துறையில் தற்போது பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி