தாயை பலாத்காரம் செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

69பார்த்தது
தாயை பலாத்காரம் செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
உ.பி புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் கடந்தாண்டு 48 வயதுடைய நபர் ஒருவர் மனைவி இறந்த பிறகு தனது தாயை மனைவியாக இருக்க வற்புறுத்தியுள்ளார். சம்பவத்தன்று வயதான தாயை தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட தாய் புகாரளிக்கவே அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று (செப்.23) அந்த நபருக்கு ஆயுள் தண்டணையும், ரூ.51,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி