பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தேதி அறிவிப்பு

22697பார்த்தது
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தேதி அறிவிப்பு
தமிழகத்தில் நாளை மறுநாள் (மே 10) காலை 9:30 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள், தனித் தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/, https://results.digilocker.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதளத்தில் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி