லெனோவாவின் புதிய யோகா லேப்டாப்

75பார்த்தது
லெனோவாவின் புதிய யோகா லேப்டாப்
Lenovo நிறுவனம் Yoga Pro 7i என்ற புதிய லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்களை கவரும் வகையிலான தொழில்நுட்பத்தை புகுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் சமீபத்தில் இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைன் மற்றும் நேரடி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.1.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Nvidia GeForce RTX 4050 GPU உடன் Intel Core Ultra 7 செயலியை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி