திமுக தொண்டர் கடையில் டீ குடித்த L.முருகன்

83பார்த்தது
திமுக தொண்டர் கடையில் டீ குடித்த L.முருகன்
நீலகிரி மாவட்டம் கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் திமுகவை விமர்சித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் எல்.முருகன். அப்போது பழனிசாமி என்ற நபர் தனது டீ கடைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகனை டீ குடிக்க வருமாறு அழைத்துள்ளார். அழைப்பை ஏற்று அவர் பின்னே கடைக்கு சென்றுள்ளார். உள்ளே நுழைந்ததும் பழனிசாமி திமுகவின் தீவிர தொண்டர் என்பது தெரியவந்துள்ளது. டீ கடைக்கும் மறைந்த கலைஞர் கருணாநிதி புகைப்படமும், முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவம் பொறித்த காலண்டரும் இருந்துள்ளது. அதற்கு இடையில் அமர்ந்து டீ குடித்த எல்.முருகன், கடைக்கு முன்னே கூடியிருந்த மக்களிடம் வாக்கு கேட்டுவிட்டு சென்றார்.

தொடர்புடைய செய்தி