பிளிப்கார்ட் மூலம் பேருந்து டிக்கெட் முன்பதிவு

59பார்த்தது
பிளிப்கார்ட் மூலம் பேருந்து டிக்கெட் முன்பதிவு
பிளிப்கார்ட் சமீபத்தில் பேருந்து டிக்கெட் முன்பதிவு சேவையை தொடங்கியுள்ளது. இதற்காக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது இந்த டிக்கெட் முன்பதிவு சேவை பெங்களூர், சண்டிகர், டெல்லி, ஜெய்ப்பூர், இந்தூர், அகமதாபாத், ஹைதராபாத், மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் கிடைக்கிறது. கட்டணம் ஏதுமின்றி பேருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி