சொட்டை விழுந்த இடத்தில் முடி முளைக்க

73பார்த்தது
சொட்டை விழுந்த இடத்தில் முடி முளைக்க
பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே தலைமுடி உதிர்வு அதிக கவலையை தருகிறது. சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வைக்க கெமிக்கல் கலந்த மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையாகவே தீர்வு காணமுடியும். வெந்தயத்தில் முடி வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்து அதிகம் உள்ளது. 3 டீஸ்பூன் வெந்தய பொடியை எடுத்து பாலை கலக்கவும். இந்த கலவையை தலையில் வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தடவினால் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர தொடங்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி