விவசாய நிலத்துக்குள் புகுந்த விஷ பாம்பு.
பத்திரமாக பிடித்து காப்புக் காட்டில் விட்ட தீயணைப்பு வீரர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் தனி நபருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 5 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை கண்டு நில உரிமையாளர் தீயணைப்பு துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியனை லாபமாக பிடித்து பத்திரமாக ஒன்னரை காப்பு காட்டில் விடுவித்தனர்.