ஊத்தங்கரை: மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி திறப்பு விழா

74பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கல்லாவி ஊராட்சியில் 2024-25 நபார்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தாசம்பட்டி துரைசாமி நகரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் வேடப்பட்டி பகுதி நேர நியாய விலை கடை முழுநேர கடையாக திறப்பு விழா இன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீர்த்தேக்க குடிநீர் தொட்டி திறப்பு விழா.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கல்லாவி ஊராட்சியில் 2024-25 நபார்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தாசம்பட்டி துரைசாமி நகரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் வேடப்பட்டி பகுதி நேர நியாய விலை கடை முழுநேர கடையாக திறப்பு விழா இன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி