தார்சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்ட கலெக்டர்.

55பார்த்தது
தார்சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்ட கலெக்டர்.
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், மூங்கிலேரி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மூங்கிலேரி முதல் அனுமன் தீர்த்தம், நொச்சிபட்டி, காட்டு பெருமாள் கோயில் வரை ரூ. 2 கோடியே 68 இலட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி