கனமழை: தப்புமா பிக் பாஸ் இல்லம்?

61பார்த்தது
கனமழை: தப்புமா பிக் பாஸ் இல்லம்?
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் தான் பிக் பாஸ் வீடு இருக்கிறது. இங்கு கடந்த 2020ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது ஏரி திறந்துவிடப்பட்டதால் வீட்டிற்குள் நீர் புகுந்து அனைவரும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் பெய்துவரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இருந்தாலும் 23 அடி கொண்ட ஏரியில் தற்போது 13 அடி மட்டுமே நீர் உள்ளதால் தற்போதைக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி