கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது உள்ள போச்சம்பள்ளி, புலியூர், மஞ்சமேடு, அரசம்பட்டி, மஞ்சமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (பிப்ரவரி 07) அதிகாலை முதல் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.