ஊத்தங்கரையில் ரமலான் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சுன்னத் ஈத்கா மைதானத்தில் ரமலான் திருவிழா முத்தவல்லி ஜமா தலைமையில் செயலாளர் சாகுல் ஹமீது
ஜமாத் தலைவர் பேரூராட்சி தலைவர் அமானுல்லா முன்னிலையில் காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய ரமலான் தொழுகை திருவிழாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கட்டி அணைத்து மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.