கலைமகள் பள்ளியின் தாளாளர் பிறந்தநாள் விழா.

50பார்த்தது
கலைமகள் பள்ளியின் தாளாளர் பிறந்தநாள். மாணவர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கலைமகள் பள்ளியின் தாளாளர் மு. ராசேந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவ மாணவிகள் மத்தியில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு அறுசுவையுடன் மதிய உணவுடன் கேக் வழங்கி மகிழ்ந்தார். ஆசிரியர்கள் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி