கே. பி. எம்க்கு பிறந்தநாள் வாழ்த்து.

56பார்த்தது
கே. பி. எம்க்கு பிறந்தநாள் வாழ்த்து.
அதிமுக கழக துணை பொதுச் செயலாளருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர்.
அணைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே. பி முனுசாமி பிறந்தநாளை முன்னிட்டு, காவேரிப்பட்டணம் ஒன்றியம் அரசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பி. பி சிவலிங்கம், காவேரிபட்டிணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சென்று பொண்ணாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

டேக்ஸ் :