2 வது நாளாக நடைபெற்று வரும் தீயணைப்பு மீட்பு பணிகள் ஆய்வு

53பார்த்தது
2 வது நாளாக நடைபெற்று வரும் தீயணைப்பு மீட்பு பணிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஊடேதுர்க்கம் ஊராட்சி, திம்ஜேப்பள்ளியில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 2 வது நாளாக நடைபெற்று வரும் தீயணைப்பு, மீட்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு ஆகியோர் இன்று (29. 09. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி