கிருஷ்ணகிரியில் கல்லீரல் சிறப்பு மருத்துவ முகாம்

82பார்த்தது
கிருஷ்ணகிரியில் கல்லீரல் சிறப்பு மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக கல்லீரல் தொற்று நோய் தினத்தினை முன்னிட்டு புறநோயாளிகளுக்கும், கல்லீரல் தொற்று உள்ளவர்களுக்கும் பொது மருத்துவத்துறை சார்பில் இலவச பரிசோதனை முகாம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைப்பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே நடைப்பெற்ற சிறப்பு முகாமை நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி