எட்ரபள்ளி வேல்மலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

85பார்த்தது
எட்ரபள்ளி வேல்மலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு எட்ரபள்ளி அருள்மிகு வேல்மலை முருகன் திருக்கோவிலில் காவடி ஆட்டம், அழகு குத்துதல், தேர் இழுத்தல் நிகழ்ச்சிகள் இன்று காலை முதல் நடந்து வருகின்றன. முன்னதாக முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி