அனுமந்தபுரம் வீர ஆஞ்சநேயா சுவாமிக்கு சிறப்பு பூஜை.

55பார்த்தது
அனுமந்தபுரம் வீர ஆஞ்சநேயா சுவாமிக்கு சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்துள்ள அனுமந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயா சுவாமி திருக்கோவிலில் ஆடி சனிக்கிழமைமுன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை சந்தன காப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது பக்தர்கள் அனைவருக்கும் திர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது இந்த ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் முரளி சிறப்பு பூஜையை ஏற்பாடு செய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி