ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்.

52பார்த்தது
ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று காலையில் ராயக்கோட்டை மசூதியிலிருந்து ஒசூர் சாலையிலுள்ள தொழுகை மசூதிக்கு ஊர்வலமாக சென்று அங்கு மசூதியில் நூற்றுக்கணக்கானோர். தொழுகை நடத்தினர். அப்போது தலைமை குருக்கள் ரம்ஜான் குறித்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி