கிருஷ்ணகிரி: பாமக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

82பார்த்தது
கிருஷ்ணகிரி: பாமக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாமக சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூரில் உள்ள தனியார் அரங்குகளில் நேற்று சித்திரை முழு நிலவு விழா ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ், மாநில மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி வரதராஜன், பாமக சிறுபான்மையினர் பிரிவு மாநில துணை செயலாளர் காதர் பாஷா, சரவணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி