ஓசூரில் ஹார்டுவேர் கடை குடோனில் திடீர் தீ விபத்து

58பார்த்தது
ஓசூரில் ஹார்டுவேர் கடை குடோனில் திடீர் தீ விபத்து
ஓசூர் தாலுக்கா அலுவலக சாலையில் அஸ்லாம் பாஷா என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர் கடையின் மேல் மாடியில் உள்ள குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது இதில் பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் இரும்பு மற்றும் ஹார்டுவேர் சம்பந்தமான பொருட்கள் எரிந்து சேதமானது. தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் ஓசூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி