கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் ஏரியில் இருந்து வலது மற்றும் இடது புற கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில்
பனங்காட்டூர் அருகே தண்ணீர் செல்லும் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலம் வழியா நீர்க்கசிந்து போச்சம்பள்ளி தர்மபுரி செல்லும் சாலையில் தண்ணீர் வீணாக வெளியேறி வருகின்றது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தண்ணீரை வெளியேறாமல் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அனைவரின் கோரிக்கையாக உள்ளது.