பர்கூர்: பாமக சார்பில் ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

76பார்த்தது
பர்கூர்: பாமக சார்பில் ஒன்றிய பொதுக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் மேற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் மஜீத்கொல்லள்ளி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தங்கவேல் தலைமை ஏற்று ஒன்றிய செயலாளர் முனியப்பன் வரவேற்றும். சிறப்பு விருந்தினராக மேகநாதன் மாவட்டச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை மாவட்ட தலைவர், பர்கூர் தொகுதி மாநாடு பொறுப்பாளர் எடப்பாடி ரவி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அக்ரி மூர்த்தி, மாவட்ட தலைவர் பில்லா மாதேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் முரளி, பர்கூர் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி