ஆடி கிருத்திகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கத்திரிக்காய் வெண்டைக்காய் உள்ளிட்ஞ இயற்கையில் விளையும் காய்கறிகளை போச்சம்பள்ளி வார சந்தையில் விலை மலிவாக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றன இந்த நிலையில் நாளை ஆதிக்கிருத்திகை முன்னிட்டு இன்று நடந்த வார சந்தையில் டன் கணக்கில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.