பர்கூர்: மழைவெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய சசிகலா

83பார்த்தது
கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி அன்று போச்சம்பள்ளி பகுதிகளில் பெஞ்சன் புயல் காரணமாக போச்சம்பள்ளி பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இதை அறிந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா போச்சம்பள்ளி எம்ஜிஆர் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி