போச்சம்பள்ளி: 2- வது நாளாக பனி பொழிவு பொதுமக்கள் அவதி.

73பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றும் இன்றும் பண்ணந்தூர், புலியூர், பாரூர், பனங்காட்டூர், மஞ்சமேடு, புட்டன்கடை உள்ளிட்ட பல பகுதிகளில் பனியில் தாக்கம் அதிகமிக இருந்ததது. பனிபொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றனர். இதனால் விவசாயிகள் விவசாய பணிக்கு செல்ல முடியாமல் அவதி அவதிக்குள்ளாயினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி