கடந்த சில வாரங்களாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மஞ்சமேடு. புலியூர், அரசம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பனியில் தாக்கம் அதிகமாக இருந்ததது. பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றனர். இதனால் பொதுமக்களின் பனியால் அவதிபட்டனர்.