மத்தூர்: விஷம் குடித்து தச்சு தொழிலாளி தற்கொலை.

78பார்த்தது
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளி பூபாலன் (40) இவருக்கு நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த வந்த பூபாலன் நேற்று முன்தினம்செப்-29ம் தேதி அன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்தூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி