கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலூகா அகரம் அடுத்த ஆவத்துவாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம் நடைபெற்றது. இதில் பெண்கள் முக்கிய வீதி வழியாக மாவிளக்கு பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பூ கரகத்துடன் பக்தர்கள் மீது ஏரி நடந்து சென்ற பூசாரி. பின்னர் பூசாரி குதிரைக்கு கொள்ளு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்று. ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.