தமிழ்நாட்டில் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு தேர்வு அட்டவணை வெளியீடு

63பார்த்தது
தமிழ்நாட்டில் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை இன்று (மார்ச் 12) வெளியிட்டுள்ளது. அதன்படி, 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு ஏப்ரல் 8 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தும்.

தொடர்புடைய செய்தி