ஏர்போர்ட்டில் டிராப் செய்ய வருபவர்கள். Bye சொல்லிட்டு உடனே கிளம்புவதில்லை. இதனால் டிராபிக் ஜாய் அதிகரித்து, மற்ற பயணிகளுக்கும் தாமதம் ஏற்படும். இதை தவிர்க்க நியூசிலாந்தின் டனிடன் ஏர்போர்ட் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழியனுப்ப வருபவர்கள் 3 நிமிடங்களுக்கு மேல் கட்டிப்பிடித்து நிற்கக் கூடாது என்றும், அப்படி பாசத்தை காட்டணும்னா, அதை பார்க்கிங்கில் செய்யலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.