இந்த 4 பாம்புகள் கடித்தால் மரணம் நிச்சயம்.!
By Ram 78பார்த்தது*கண்ணாடி விரியன்: தலை முக்கோண வடிவத்தில் V போன்ற வெள்ளை நிறக் கோடுகளுடன் காணப்படும். புதர் பகுதிகளில் அதிகம் காணப்படும்
*நல்ல பாம்பு: காடுகள், சமவெளிகள், மக்கள் வாழும் நகர்புறங்களில் கூட காணப்படும். படமெடுத்து ஆடும்
*சுருட்டை விரியன்: அளவில் மிகச்சிறியது. ஆனால் தாக்கும் திறன் அதிகம். இதன் நஞ்சு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்
*கட்டு விரியன்: கருமையான உடலில் வெள்ளை நிற பட்டைகள் இருக்கும். பொதுவாக இரவு நேரத்தில் அதிகமாக தென்படும்