ஒன் பிளஸ் 13 சீரிஸ் வெளியாகும் தேதி அறிவிப்பு.!

77பார்த்தது
ஒன் பிளஸ் 13 சீரிஸ் வெளியாகும் தேதி அறிவிப்பு.!
ஒன் பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 13 சீரிஸ் மொபைல்கள் வருகிற 31-ம் தேதி அன்று சீனாவில் வெளியிடப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன் பிளஸ் 12 போன்ற வடிவமைப்பை கொண்டுள்ள போதிலும், சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 6000mAh பேட்டரி, 100W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைட் லென்ஸ், 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி