ரயிலின் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு.! (வீடியோ)

59பார்த்தது
ஜார்க்கண்டில் இருந்து கோவா நோக்கிச் சென்ற வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் பாம்பு புகுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆறடி நீள பாம்பை கண்டு ரயில் பயணிகள் அலறி அடித்து ஓடினர். பின்னர் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு ரயிலில் இருந்து அகற்றப்பட்டது. இதை வீடியோ எடுத்த நபர் ஒருவர் அதை தளத்தில் பதிவிட்டு ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை அவர் டேக் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி