"ஜெயிலர் 2" படத்தில் ரஜினியுடன் இணையும் தனுஷ்

66பார்த்தது
"ஜெயிலர் 2" படத்தில் ரஜினியுடன் இணையும் தனுஷ்
ஜெயிலர் 2 படத்தில், தனுஷும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பல வருடங்களாக ரஜினிகாந்தின் படம் ஒன்றில் அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று தனுஷ் ஆசைப்பட்டதாகவும், அந்த ஆசை ஒரு வழியாக நிறைவேற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். ரஜினியை தனுஷ் எப்படி ஷூட்டிங்கில் எதிர்கொள்வார் என்பது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி