மத்தூரில் இறுதி கட்டப் பிரச்சார பேரணி.

57பார்த்தது
மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆதரித்து இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூரில் பேருந்து நிலையத்தில் வசுந்தரா தலைமையில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் தலைமையில் 500க்கும் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி