கர்ப்ப கால சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்த ஆட்சியர்.

54பார்த்தது
கர்ப்ப கால சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்த ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பினி தாய்மார்களுக்கு கர்ப்ப கால சிகிச்சை முறைகள் மற்றும் பரிசோதனைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. நேற்று நேரில் கேட்டறிந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி