கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி இவர் முதலாம் ஆண்டு கல்லுாரி மாணவி, இவர் கடந்த 17-ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியில் சென்றவர்.
மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் இல்லததால் சிறுமியின் தாய் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில் காவேரிபட்டணத்தை சேர்ந்த குணா என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.