போச்சம்பள்ளி பகுதிகளில் பிஜேபியின் கருப்பு ஏந்தி ஆர்பாட்டம்

52பார்த்தது
பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் படி வீடு தொறும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலூக்கா காவேரிப்பட்டிணம் கிழக்கு மண்டலத்தில் உள்ள குடிமேனஹள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் வீடு தோற்றம் கருப்பு கொடியை ஏந்தி பிஜேபியினர். ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி