சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இந்நிலையில், ரெய்னாவின் சாதனையை முறியடிக்க எம்.எஸ்.தோனிக்கு இன்னும் 19 ரன்களே தேவைப்படுகிறது. தோனி தற்போது 202 இன்னிங்சில் விளையாடி 4,669 ரன் எடுத்துள்ளார். நாளை (மார்ச்.23) மும்பை அணிக்கெதிரான போட்டியில் தோனி இச்சாதனையை படைப்பாரா?