குழந்தைகளுக்கு பாட்டிலில் பால் கொடுக்கும் தாய்மார்கள் கவனத்திற்கு

53பார்த்தது
குழந்தைகளுக்கு பாட்டிலில் பால் கொடுக்கும் தாய்மார்கள் கவனத்திற்கு
குழந்தைகள் பாட்டிலில் பால், கஞ்சி, ஜூஸ் உள்ளிட்டவற்றை குடிப்பதன் காரணமாக, திரவங்களில் உள்ள சர்க்கரை பல மணி நேரம் பற்களில் இருக்கும். இதனால் பற்களில் பாக்டீரியா ஏற்படக்கூடும். குழந்தைகளின் நல்ல வாய்வழி ஆரோக்கியத்திற்கான சில முக்கியமான வழிமுறைகள் உள்ளன. தூங்கும் முன்பு குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுப்பதைத் தவிர்க்கவும். குழந்தைக்கு 6 மாத நிறைவு பெற்றுவிட்டால் உணவுகளை பவுலில் கொடுங்கள். பழச்சாறுகளுக்கு பதிலாக முடிந்த வரை முழுப் பழங்களையும் கொடுக்கவும்.

தொடர்புடைய செய்தி