இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நாளை விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையெட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நான்கு வழி சாலை ஓரங்களில் வாழை மரம், சாம்பல் பூசணி, பொரி கடலை ன, பழங்கள், மற்றும் பூக்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். மேலும்
சாம்பல் பூசணி ஒரு கிலோ, 10 முதல், 20 ரூபாய் வரை விற்றது.
சாமந்தி பூ ஒரு முலம் 50 ரூபாய், வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் களை கட்டிய வியாபாரம்.