பிஸ்கட்டில் இரும்பு கம்பி..! (வீடியோ)

68பார்த்தது
தெலுங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தை சேர்ந்த அனுமன் ரெட்டி என்பவர் தனது குழந்தைகளுக்காக வாங்கி வந்த பிரிட்டானியா போர்பன் பிஸ்கட்டில் மெல்லிய இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, அனுமன் ரெட்டி பிஸ்கட்டில் இரும்பு கம்பி இருப்பதை வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரஸாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி