கிருஷ்ணகிரி பயங்கரம்.. குற்றவாளிகளை பிடித்தது எப்படி?

60பார்த்தது
கிருஷ்ணகிரி பயங்கரம்.. குற்றவாளிகளை பிடித்தது எப்படி?
கிருஷ்ணகிரியில் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மலைக்கு வந்த பெண் ஒருவரை அவரது உறவினர் முன்பே நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கலையரசன் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சுரேஷ் மற்றும் நாராயணன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இருவரும் பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறம் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி