லிதுவேனியா தேர்தலில் கிட்டானஸ் நௌசேடா வெற்றி

64பார்த்தது
லிதுவேனியா தேர்தலில் கிட்டானஸ் நௌசேடா வெற்றி
ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் தற்போதைய அதிபரான கிட்டானஸ் நௌசேடா இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்கவுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் அதிபர் நௌசெடா 74.5 சதவீத வாக்குகளையும், பிரதமர் சிமோனைட் 24.1 சதவீத வாக்குகளையும் பெற்றனர். அண்டை நாடான பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட பலருக்கு நௌசேடா அடைக்கலம் கொடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் நௌசேடா மற்றும் சிமோனைட் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி