புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு கிரண் பேடி கண்டனம்

78பார்த்தது
புதுச்சேரி சிறுமி  படுகொலைக்கு கிரண் பேடி கண்டனம்
புதுச்சேரியில் சிறுமி படுகொலை தொடர்பாக புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, புதுவையில் 9 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளை கண்டறிந்து கடும் தண் டனை வழங்க வேண்டும். மது விற்பனை நிலையங்களை மேலும் அதிகரிக்காமல், மது விற்பனையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி