கிட்னி பிரச்சனை; இதையெல்லாம் மறந்தும் சாப்பிடாதீங்க!

50பார்த்தது
கிட்னி பிரச்சனை; இதையெல்லாம் மறந்தும் சாப்பிடாதீங்க!
உடலின் முக்கிய உறுப்பான கிட்னியை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக கிட்னி பிரச்சனை உடையோர் உப்பு சார்ந்த உணவுகளை, அதாவது எண்ணெய் பொருட்கள், உப்பு-காரம் சேர்க்கப்பட்ட நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவு, பாஸ்ட்புட், புளி, அசைவ வகை உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கிட்னி செயல்பாடு மேம்பட வெள்ளைப்பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், சிறிய வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது.

தொடர்புடைய செய்தி