காங்கிரஸ் கட்சியினரை கிண்டல் செய்த குஷ்பு!

74பார்த்தது
காங்கிரஸ் கட்சியினரை கிண்டல் செய்த குஷ்பு!
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக பெரும்பான்மையாக வென்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. ஆமா இது குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "பயங்கரமாக சிரித்துக் கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திராவிட கட்சியினர் பர்னல், ஜெலுசில் வாங்க ஓடுகின்றனர்" என பதிவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி